37.6 C
Chennai
June 16, 2024

Search Results for: இராமேஸ்வரம்

முக்கியச் செய்திகள் தமிழகம்

இராமேஸ்வரம் கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை செய்து வழிபாடு

Web Editor
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது குடும்பத்துடன் இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோவிலில் குருக்கள் முன்னிலையில் ருத்ராபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது -எ.வ.வேலு

Yuthi
இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 94வது வாரியக் கூட்டம் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடரும் இராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Halley Karthik
நடுக்கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.   ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்ல போதிய மீன் பிடி தொழிலாளர்கள் இல்லாத்தால் மீன் பிடி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“என் மண் என் மக்கள்” யாத்திரை : இராமேஸ்வரத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமித் ஷா!

Web Editor
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் “என் மண் என் மக்கள்” யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இன்று மாலை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

G SaravanaKumar
இலங்கை கடற்படையால் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாரவிடுமுறை விற்பனைக்காக நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள்

Web Editor
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர் சங்கங்களின் அவசர ஆலோசனைக்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை

Web Editor
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தின் மீன்பிடி தடை காலமாக சொல்லக்கூடிய 61 நாட்கள் ஏப்ரல் 15 இல் தொடங்கி ஜூன் 14-ல் முடிவடைந்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

G SaravanaKumar
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாரவிடுமுறை விற்பனைக்காக நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு

EZHILARASAN D
இராமேஸ்வரம் அருகே ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரிப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் முன்னதாகவே ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  இராமேஸ்வரம் அடுத்த ஒண்டிவீரன் நகர் பகுதியில் இன்று அதிகாலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்!

Web Editor
ஆடி அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம், பாபநாசம் உள்ளிட்ட நீர்நிலைகளில் திரண்ட ஏராளமான பக்தர்கள் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களின் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy