மதுரையில் இளைஞர் ஒருவர் போலிஸ் பூத்திற்குள் சென்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவத்திற்கு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
View More மதுரையில் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர் ; அண்ணாமலை இரங்கல்..!Annamalai
அண்ணாமலை கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!
திருப்பூரில் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More அண்ணாமலை கைதுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்…!திருப்பூரில் தடையை மீறி போராட்டம் – அண்ணாமலை கைது!
திருப்பூரில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More திருப்பூரில் தடையை மீறி போராட்டம் – அண்ணாமலை கைது!“அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – அண்ணாமலை!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகள் கிடைப்பதை திமுக உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” – அண்ணாமலை!சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் – அண்ணாமலை புகழாரம்!
சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
View More சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் – அண்ணாமலை புகழாரம்!”அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குறித்து இதுவரை வழக்கு பதியவில்லை” – அண்ணாமலை…!
அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் புகாரில் இதுவரை வழக்கு பதியவில்லை என்று தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குறித்து இதுவரை வழக்கு பதியவில்லை” – அண்ணாமலை…!ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி – அண்ணாமலை குற்றச்சாட்டு….!
ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழ் நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More ஊராட்சி செயலாளர் பணிக்கான நேர்முகத் தேர்வுப் பட்டியலில் குளறுபடி – அண்ணாமலை குற்றச்சாட்டு….!அண்ணாமலையை சந்தித்தது ஏன்? – டிடிவி தினகரன் விளக்கம்!
மரியாதை நிமித்தமாகவே அண்ணாமலையை சந்தித்தேன் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
View More அண்ணாமலையை சந்தித்தது ஏன்? – டிடிவி தினகரன் விளக்கம்!“ரூ.888 கோடியில் தொடங்கிய ஊழல் இப்போது ரூ.1020 கோடியாக மாறியுள்ளது” – அண்ணாமலை விமர்சனம்!
திமுக ஆட்சியின் ஊழல் என்பது புறக்கணிக்க முடியாத ஒரு விஷயமாக மாறியுள்ளது என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “ரூ.888 கோடியில் தொடங்கிய ஊழல் இப்போது ரூ.1020 கோடியாக மாறியுள்ளது” – அண்ணாமலை விமர்சனம்!திருப்பரங்குன்றம் விவகாரம் ; ”அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்” – அண்ணாமலை…!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுவதாக தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் ; ”அமைச்சர் ரகுபதி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்” – அண்ணாமலை…!