Tag : union minister

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

”மின் வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு”- மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Web Editor
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஏற்பட்ட அதிகமான மின் வெட்டால்தான் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

இலங்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்;  உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!

Yuthi
யாழ்ப்பாணம் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவருடன் தமிழக பாஜக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை -வி.கே.சிங்

G SaravanaKumar
மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள மாணவர்களுடன் சென்ற பொன். ராதாகிருஷ்ணன்

EZHILARASAN D
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மாணவர்களை ரயில் மூலம் வழியனுப்பி வைத்து உடன்  சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகத்திற்கும், உத்தரபிரதேசத்திற்கும் குறிப்பாக காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீட் தேர்வு அரசின் முடிவில்லை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்

EZHILARASAN D
நீட்தேர்வு அரசின் முடிவில்லை என்றும் அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.   மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் விலக்கு, மாநில சுயாட்சி, ஜிஎஸ்டி: முதலமைச்சர் உரை

EZHILARASAN D
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. இதில்,...
முக்கியச் செய்திகள் இந்தியா

நெகிழி இல்லா கடற்கரை-புதுச்சேரி முதல்வரிடம் மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

Web Editor
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், நெகிழி இல்லாத கடற்கரையை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி

Dinesh A
பிரதமரின் அழைப்பை ஏற்று இல்லந்தோறும் தேசிக்கொடி ஏற்றிய மக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சர்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

எங்கள் கைகளில் எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் பதிலை சுட்டிக்காட்டிய எம்.பி.

Dinesh A
விமானப் பயணக்கட்டணம் உயர்வு குறித்த சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர், எங்கள் கைகளில் எதுவுமில்லை என்று பதிலளித்துள்ளார்.   மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

சமூக நீதியின் காவலர் பிரதமர் மோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Dinesh A
பிரதமர் மோடி சமூக நீதியின் காவலர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.   சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு...