பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?
சென்னை மெரினா கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க...