மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்கவேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!Electricity
தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!
தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு!
புதுச்சேரியில் 1 யூனிட்டிற்கு 20 பைசா வரை மின் கட்டணத்தை உயர்த்த இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
View More புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு!புதுச்சேரி மின்துறை தனியார்மயமாகவில்லை – அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்!
எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் மின்துறை வழங்கப்படவில்லை என புதுச்சேரி மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
View More புதுச்சேரி மின்துறை தனியார்மயமாகவில்லை – அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்!“திமுக ஆட்சியில் மின்சாரத் துறை செயல்படவில்லை!” – இபிஎஸ் கடும் விமர்சனம்!
தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி பலியானது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தமிழ்நாடு அரசின் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் மின்சாரத் துறை செயல்படவில்லை!” – இபிஎஸ் கடும் விமர்சனம்!“தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
மக்கள் மீதும் அரசு மீதும் நிதிச்சுமையை ஏற்ற திட்டம் தீட்டுகிறது திமுக அரசு என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!மழையில் அடியோடு சாய்ந்த மின் கம்பங்கள் … 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!
விவசாயிகள் 30 கி.மீ வரை அலைந்து தங்கள் குறைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை இருக்காது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
View More மழையில் அடியோடு சாய்ந்த மின் கம்பங்கள் … 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட்டது – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!‘குப்பையிலிருந்து மின்சாரம்’ – கொடுங்கையூர் எரி உலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பையில் இருந்து மின்சாரம்
தயாரிக்கும் எரி உலை திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தி
தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!
மின்கட்டணம் உயர்ந்ததாக வெளியான தகவல்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
View More மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!சிலுப்பனூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி மூதாட்டி மற்றும் 3 மாடுகள் உயிரிழப்பு!
சிலுப்பனூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி மூதாட்டி மற்றும் 3
மாடுகள் உயிரிழப்பு…
