மின்வாரிய தற்காலிக ஊழியர்கள் சபிக்கப்பட்டவர்களா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “மின்வாரிய தற்காலிக ஊழியர்கள் சபிக்கப்பட்டவர்களா?” – அன்புமணி கேள்விKrishnagiri
“ஒபிஎஸ், டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியில் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேட்டி!
பொங்கல் பண்டிகைக்கு பின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிறக்கட்சிகள் இணையும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “ஒபிஎஸ், டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியில் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேட்டி!தெருநாய் கடித்து 3 வயது வடமாநில சிறுவன் உயிரிழப்பு!
ஒசூர் அருகே தெருநாய் கடித்து பலத்த காயமடைந்த 3 வயது வடமாநில சிறுவன் உயிரிழந்துள்ளார்.
View More தெருநாய் கடித்து 3 வயது வடமாநில சிறுவன் உயிரிழப்பு!கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1290 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!“தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி காட்டுவேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஊரக பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்ட பட்டா தற்போது நகர பகுதியில் வழங்கி சாதனை படைத்து உள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி காட்டுவேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
View More கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!
கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த நான்கு பேர் கே.ஆர்.பி. அணையில் குதித்து தற்கொலை முயன்றதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
View More கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!“இந்தியா வரலாற்றிலேயே வறட்சி நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக” – எடப்பாடி பழனிசாமி!
இந்தியா வரலாற்றிலேயே வறட்சி நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக தான் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “இந்தியா வரலாற்றிலேயே வறட்சி நிவாரணம் வழங்கிய அரசு அதிமுக” – எடப்பாடி பழனிசாமி!“தமிழகத்தில் ஏழைகள் என்ற சொல்லே இருக்கக்கூடாது என்பதே எங்கள் லட்சியம்” – எடப்பாடி பழனிசாமி!
மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையில் “தமிழ்நாட்டில் ‘ஏழைகள்’ என்ற சொல்லே இல்லை என்ற நிலையை உருவாக்குவதுதான் எங்களுடைய லட்சியம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
View More “தமிழகத்தில் ஏழைகள் என்ற சொல்லே இருக்கக்கூடாது என்பதே எங்கள் லட்சியம்” – எடப்பாடி பழனிசாமி!“துரோகிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர்” – பிரேமலதா விஜயகாந்த்!
துரோகிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர், வரக்கூடிய தேர்தலில் போட்டியிடும் இடங்களில் மகத்தான வெற்றி பெறுவோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “துரோகிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர்” – பிரேமலதா விஜயகாந்த்!