காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு நீர்வளத்துறை…
View More “காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” – அமைச்சர் துரைமுருகன் பேட்டி!Workers Day
“உழைப்பில் தான் உடல் உறுதி பெறும்! உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்!” – மே தினத்தை முன்னிட்டு ஈபிஎஸ் வாழ்த்து!
மே தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை உலகம் முழுவதும் உலக தொழிலாளர்கள் தினமாக மே தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
View More “உழைப்பில் தான் உடல் உறுதி பெறும்! உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்!” – மே தினத்தை முன்னிட்டு ஈபிஎஸ் வாழ்த்து!தொழிலாளர் உரிமையை மீட்டெடுத்தவர் அம்பேத்கர்- திருமாவளவன்
தொழிலாளர்களின் உரிமையை போராடி மீட்டெடுத்தவர் அம்பேத்கர் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். உலகெங்கும் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர்களுக்கு மே 1…
View More தொழிலாளர் உரிமையை மீட்டெடுத்தவர் அம்பேத்கர்- திருமாவளவன்