“சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதமானதல்ல”
சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் நியமித்த குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதேநேரம், பிராத்தலை நடத்துவதும் கட்டாயப்படுத்தி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் சட்டவிரோதம் என்றும் அந்தக் குழு...