“உழைப்பில் தான் உடல் உறுதி பெறும்! உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்!” – மே தினத்தை முன்னிட்டு ஈபிஎஸ் வாழ்த்து!

மே தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  நாளை உலகம் முழுவதும் உலக தொழிலாளர்கள் தினமாக மே தினம் கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

View More “உழைப்பில் தான் உடல் உறுதி பெறும்! உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்!” – மே தினத்தை முன்னிட்டு ஈபிஎஸ் வாழ்த்து!