பிப்.4 ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்……..!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிப்.4ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

View More பிப்.4 ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்……..!

திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது – எடப்பாடி பழனிசாமி பேச்சு……!

திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

View More திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது – எடப்பாடி பழனிசாமி பேச்சு……!

”கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதே ஸ்டாலினின் சாதனை” – எடப்பாடி பழனிசாமி ….!

இந்தியாவிலேயே கடன் வாங்குவது முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More ”கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதே ஸ்டாலினின் சாதனை” – எடப்பாடி பழனிசாமி ….!

இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போடும் திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி…!

திமுக அரசானது இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போட்டு, ‘நவோதயா பள்ளிகளுக்கு’ வழி ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம்போடும் திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி…!

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிக்கும் திமுக – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…!

திமுக அரசானது நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிப்பதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

View More நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிக்கும் திமுக – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…!

டிட்வா புயல் ; ”கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

டிட்வா புயலால் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More டிட்வா புயல் ; ”கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“ஈகை குணத்தையும் அன்பையும் நினைவுகூர்கிறேன்!” – எடப்பாடி பழனிசாமி!

விஜயகாந்த்தின் பிறந்தநாளில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விஜயகாந்தை நினைவுக்கூர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More “ஈகை குணத்தையும் அன்பையும் நினைவுகூர்கிறேன்!” – எடப்பாடி பழனிசாமி!

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் – டிஜிபி அலுவலகத்தில் புகார்!

மிரட்டும் தொனியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் புகார் அளித்துள்ளனர்.

View More 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் – டிஜிபி அலுவலகத்தில் புகார்!

‘அதிமுகவின் போக்கு சரியாக இல்லை’ – அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மைத்ரேயன், “அதிமுகவின் போக்கு தற்போது சரியாக இல்லை” என்று தெரிவித்தார்.

View More ‘அதிமுகவின் போக்கு சரியாக இல்லை’ – அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி!

ரஜினிகாந்தின் 50 ஆண்டு சாதனை -‘கூலி’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இபிஎஸ் பதிவு!

நாளை வெளியாகவுள்ள ‘கூலி’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

View More ரஜினிகாந்தின் 50 ஆண்டு சாதனை -‘கூலி’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இபிஎஸ் பதிவு!