தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்ய துடிப்பது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்குறைப்பு...