முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய கேரள மற்றும் தமிழ்நாடு அரசுக்கு முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு கடிதம் அனுப்பியுள்ளது.
View More முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் – தமிழ்நாடு மற்றும் கேரள அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய மேற்பார்வை குழு கடிதம்!kerala govt
கேரளாவில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு!
கேரள மாநிலம் வயநாட்டில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
View More கேரளாவில் பெண்ணை கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு!கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம்: 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ.5கோடி நிவாரணம் மற்றும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவை அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு…
View More கேரளாவுக்கு ரூ.5 கோடி நிவாரணம்: 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மாநிலத்திற்கு வெளியுறவுத்துறை செயலாளரை நியமித்த கேரள அரசு – காங்., பாஜக விமர்சனம்!
மாநிலத்திற்கு வெளியுறவுத்துறை செயலாளரை கேரள அரசு நியமித்துள்ளதால் தனிநாடு கோரிக்கைக்கான முயற்சியா என பாஜக விமர்சனம் செய்துள்ளது. நமது நாட்டின் வெளியுறவு தொடர்பான விவகாரங்களை மத்திய அரசின் கீழ் இயங்கும் வெளியுறவுத் துறை அமைச்சகம்…
View More மாநிலத்திற்கு வெளியுறவுத்துறை செயலாளரை நியமித்த கேரள அரசு – காங்., பாஜக விமர்சனம்!சிலந்தி ஆற்றில் தடுப்பணை | கேரளா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரளா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கேரளா எல்லை பகுதியில் முற்றுகை…
View More சிலந்தி ஆற்றில் தடுப்பணை | கேரளா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்!சிலந்தி ஆற்றில் தடுப்பணை – பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
சிலந்தி ஆற்றில் உரிய அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசிற்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் அருகே…
View More சிலந்தி ஆற்றில் தடுப்பணை – பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதா? கேரளா அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
View More உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதா? கேரளா அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தடுப்பணை கட்ட அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி!
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு, சுற்றுச்சூழல் துறை, தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டதா என கேரள அரசுக்கு தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம்…
View More தடுப்பணை கட்ட அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி!சபரிமலை விமான நிலையம் – நிலம் கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!
சபரிமலையில் விமான நிலைய அமைப்பதற்கான நில கையகப்படுத்துதலில் ஏதேனும் ஆட்சபணை இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ளது ஐயப்பன் கோயில். …
View More சபரிமலை விமான நிலையம் – நிலம் கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!மாநில பட்டியலில் இருந்து நூலகங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றம்? – மாநில அரசுகள் எதிர்ப்பு!
நூலகங்கள் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொதுப் பட்டியலில் இருந்து வரும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற…
View More மாநில பட்டியலில் இருந்து நூலகங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றம்? – மாநில அரசுகள் எதிர்ப்பு!