மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.
View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!ADMK
‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட பணியாளர்களுக்கான பணி பாதுகாப்பை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட பணியாளர்களுக்கான பணி பாதுகாப்பை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செம்மலை!
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை முதலைமைச்சர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார்..
View More முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செம்மலை!“பாதுகாப்பில் Compromise செய்துள்ள இன்றைய அரசுக்கு எனது கடும் கண்டனம்” – எடப்பாடி பழனிசாமி!
மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனின்சாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “பாதுகாப்பில் Compromise செய்துள்ள இன்றைய அரசுக்கு எனது கடும் கண்டனம்” – எடப்பாடி பழனிசாமி!ஜெம் வீரமணி வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது – எடப்பாடி பழனிசாமி!
ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் பாரபட்சமின்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
View More ஜெம் வீரமணி வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது – எடப்பாடி பழனிசாமி!முதலமைச்சரின் லண்டன் பயணம் இன்ப சுற்றுலாவா.. முதலீடுகள் ஈர்ப்பா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வெற்றிக்கு பிறகு பெரும்பாலான திட்டங்கள் எதுவும் வரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More முதலமைச்சரின் லண்டன் பயணம் இன்ப சுற்றுலாவா.. முதலீடுகள் ஈர்ப்பா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?“தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்” – எடப்பாடி பழனிசாமி!
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் அண்ணா என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்” – எடப்பாடி பழனிசாமி!“அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி!
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி!“ரூ.1,200 கோடி செலவு செய்து புதிய தலைமைச் செயலகம் கட்டுவது அவசியமற்றது” – எடப்பாடி பழனிசாமி!
கடன் வாங்கி ரூ.1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “ரூ.1,200 கோடி செலவு செய்து புதிய தலைமைச் செயலகம் கட்டுவது அவசியமற்றது” – எடப்பாடி பழனிசாமி!அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாள் – மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.
View More அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாள் – மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி!