மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
View More மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு சீமான் அஞ்சலி!Tambaram
“கல்விச் செலவை நான் ஏற்கிறேன்” – தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகளுக்கு தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதியளித்துள்ளார்
View More “கல்விச் செலவை நான் ஏற்கிறேன்” – தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் குழந்தைகளுக்கு தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!சென்னையில் மின்சாரம் தாக்கி தனியார் கார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு!
தாம்பரம் அருகே தனியார் கார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More சென்னையில் மின்சாரம் தாக்கி தனியார் கார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு!தாம்பரத்தில் மின் விளக்கு கம்பம் விழுந்து விபத்து – சிக்னலில் காத்திருந்தவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!
தாம்பரத்தில் மின் விளக்கு கம்பம் விழுந்து விபத்துக்குள்ளானதில் சிக்னலில் காத்திருந்தவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
View More தாம்பரத்தில் மின் விளக்கு கம்பம் விழுந்து விபத்து – சிக்னலில் காத்திருந்தவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!தாம்பரத்தில் தனியார் பள்ளியில் அசைவ உணவிற்கு தடை!
சென்னை தாம்பரம் அடுத்த சமத்துவ பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவில் அசைவ உணவான மீன், இறைச்சி, முட்டை எடுத்து வர அனுமதி இல்லை என பெற்றோர்களுக்கு இ.மெயில் மூலம் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
View More தாம்பரத்தில் தனியார் பள்ளியில் அசைவ உணவிற்கு தடை!தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!
தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
View More தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!ரம்ஜான் பண்டிகை : தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!
ரம்ஜான் பண்டிகையையொட்டி தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு…
View More ரம்ஜான் பண்டிகை : தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!தென் மாவட்ட பேருந்துகள் இனி தாம்பரம் வராது… கிளாம்பாக்கம்தான் கடைசி… புதிய நடைமுறை இன்று முதல் அமல்!
தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படுகிறது.
View More தென் மாவட்ட பேருந்துகள் இனி தாம்பரம் வராது… கிளாம்பாக்கம்தான் கடைசி… புதிய நடைமுறை இன்று முதல் அமல்!“தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கம் வரை பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளை மறுநாள்(மார்ச்.04) முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
View More “தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கம் வரை பேருந்துகள் இயக்கப்படும்” – போக்குவரத்து கழகம் அறிவிப்பு“வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு” – தெற்கு ரயில்வே அறிவிப்பு !
தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More “வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு” – தெற்கு ரயில்வே அறிவிப்பு !