29.5 C
Chennai
April 27, 2024

Search Results for: சசிகலா

முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுகவிற்கு கண்டிப்பாக ஒற்றை தலைமை தேவை”- சசிகலா

Web Editor
அதிமுகவிற்கு கண்டிப்பாக ஒற்றை தலைமை தேவை என சசிகலா கூறியுள்ளார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய  ஒற்றை தலைமையாக தான் இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.  கடந்த மாதம் 26 ஆம் தேதி தொண்டர்களையும் பொதுமக்களையும்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஓரணியில் ; ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்களா…? அதிமுகவில் அடுத்தது என்ன ?

Web Editor
ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஓரணியில்  இணைகின்றனர். அதிமுகவில் அடுத்தது என்ன நடக்க உள்ளது விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜெயலலிதா பற்றி எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தை அண்ணாமலை – சசிகலா அறிக்கை!

Web Editor
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சொந்த நலனுக்காக கூட்டப்பட்ட பொதுக்குழு: சசிகலா

EZHILARASAN D
தற்போது கூட்டிய பொதுக்குழுவே தவறானது என சசிகலா கூறியுள்ளார். சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கி சிறப்பு தீர்மானமும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொடநாடு வழக்கு; சசிகலா குடும்பத்துக்கு நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞரிடம் விசாரணை

EZHILARASAN D
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவிற்கு உரிமை கோரும் விவகாரம்- உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு

Web Editor
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார்.  கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் சசிகலா வாதம்

EZHILARASAN D
அதிமுகவுக்கு எதிரான தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மோதும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ; முந்தும் சசிகலா

Halley Karthik
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கும் இடையிலான பனிப்போர் நாளுக்குநாள் பெரிதாகி வருகிறது. இதனால் அவர்கள் வலுவான எதிர்கட்சியாக செயல்படவில்லை என கருதும் சசிகலா இதனை பயன்படுத்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசியல் பயணம் எப்போது? சசிகலா

EZHILARASAN D
விரைவில் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுதலையான சசிகலா, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அதிமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைந்து தனிக்கட்சி தொடங்கலாம் – ஜெயக்குமார்

Web Editor
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா ஆகிய 3 பேரும் இணைந்து ஒன்றுபட்டு தனிக்கட்சி தொடங்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy