அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தடை வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர். கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து,...