ரம்மி வேண்டாம் : நாமும் ஜெயிக்கலாம்
ஆன்லைன் ரம்மி விளையாடி பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்து வரும் நிலையில், சமூக வலைதளங்களை தங்களது வாழ்க்கையின் மூலதனமாக மாற்றி வருகின்றனர் சென்னை இளைஞர்கள். இவர்களை பற்றி பார்க்கலாம். ஸ்டார்டப் நிறுவனங்களை ஊக்குவிக்க...