அரசியல் பயணம் எப்போது? சசிகலா
விரைவில் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுதலையான சசிகலா, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். தேர்தலில் அதிமுக...