நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் சம்பத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “மழையில் நனைந்து சேதமடையும் நெல் மூட்டைகள்” – ஓபிஎஸ் கண்டனம்!o Panneerselvam
“அதிமுகவுக்காக உழைக்கும் உன்னத தொண்டர் செங்கோட்டையன்” – ஓபிஎஸ் பேட்டி!
அதிமுகவுக்காக உழைக்கும் உன்னதத் தொண்டர் செங்கோட்டையன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுகவுக்காக உழைக்கும் உன்னத தொண்டர் செங்கோட்டையன்” – ஓபிஎஸ் பேட்டி!“மத்திய அமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம்” – ஓபிஎஸ் அறிக்கை!
மத்திய அமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய அமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்கு சமம்” – ஓபிஎஸ் அறிக்கை!வெற்றிக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு | நவாஸ்கனி எம்.பி. பதிலளிக்க #HighCort உத்தரவு!
மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில்…
View More வெற்றிக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு | நவாஸ்கனி எம்.பி. பதிலளிக்க #HighCort உத்தரவு!“நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்” – ஓபிஎஸ் பேட்டி
பாஜக அதிக பெரும்பான்மையை பெறும் என்றும், நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல்…
View More “நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்” – ஓபிஎஸ் பேட்டிஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் வழங்கிய விவகாரம்! ஓபிஎஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ராமநாதபுரம் வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது விதிகளை மீறி பணம் வழங்கியது, அனுமதிக்கபட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு…
View More ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் வழங்கிய விவகாரம்! ஓபிஎஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!‘பலாப்பழம்’ சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்!
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவு…
View More ‘பலாப்பழம்’ சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்!“நீதிக்கு புறம்பாக செயல்படுவோருக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன்” – ஓபிஎஸ் பேட்டி
நீதிக்கு புறம்பாக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி…
View More “நீதிக்கு புறம்பாக செயல்படுவோருக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன்” – ஓபிஎஸ் பேட்டி“பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் மோடி, தனக்கும் பாஜகவுக்கும், என்டிஏக்கும் தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது என்று கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள்…
View More “பாஜகவுக்கு தமிழக மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துவிட்டது!” – பிரதமர் நரேந்திர மோடி“அதிமுகவின் இரு அணிகளையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும்” – தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் புதிய மனு!
மக்களவை தேர்தல் வேட்புமனுவில் அதிமுக வேட்பாளர்களை அங்கீகரித்து கையெழுத்திட அதிகாரம் வழங்கவேண்டும் அல்லது இரு அணிகளையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார்.…
View More “அதிமுகவின் இரு அணிகளையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும்” – தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் புதிய மனு!