“2024ல் திமுக கை நீட்டுபவரே பிரதமராக வேண்டுமெனில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலனைச்சருமான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்...