“மாயமானும் மண்குதிரையும்” என ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் விமர்சனம்…

மாயமானும் மண்குதிரையும் சேர்ந்தது போன்றது ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் முட்டல் மோதலில்…

View More “மாயமானும் மண்குதிரையும்” என ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் விமர்சனம்…

எடப்பாடி பழனிசாமி உளறலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: டிடிவி தினகரன்

அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதற்றம் அடைந்து பதிலளித்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுபயனம் மேற்கொண்டு வருகிறார்.…

View More எடப்பாடி பழனிசாமி உளறலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: டிடிவி தினகரன்

”சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன்” – ஓபிஎஸ்

சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதனை தெரிவித்தார். தமிழக பட்ஜெட் 20 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தியாளர்கள்…

View More ”சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன்” – ஓபிஎஸ்

திமுக ஆட்சிக்கு வந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்: டிடிவி தினகரன் விமர்சனம்

திமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணம், எடப்பாடி பழனிசாமி தான் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி தொடங்கி 5-ஆண்டுகள் நிறைவடைந்து, 6ம்…

View More திமுக ஆட்சிக்கு வந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்: டிடிவி தினகரன் விமர்சனம்

ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்: டிடிவி தினகரன்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக…

View More ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார்: டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை – பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டு போட்டியில் அமமுக  கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த காளைக்கு அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் சைக்கிள் பரிசு வழங்கப்பட்ட…

View More டிடிவி தினகரன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை – பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

பொதுப்போக்குவரத்தை தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கத்தக்கதல்ல – டிடிவி தினகரன்

மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

View More பொதுப்போக்குவரத்தை தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கத்தக்கதல்ல – டிடிவி தினகரன்

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது: டிடிவி தினகரன்

ஈரோடு இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெறவில்லை. வெற்றியை காசு கொடுத்து வாங்கிவிட்டு தற்போது பேசி வருகிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் முன்னாள் எம்எல்ஏ மகள்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது: டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் நல்லாட்சி அமைக்க உறுதியேற்று உழைத்திடுவோம்: டிடிவி தினகரன்

மக்கள் நலனில் அக்கறை கொண்டு மாநில உரிமைகளை பாதுகாத்து தமிழகத்துக்கு பெருமை தேடி தரும் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயமாக அமைப்போம் எனவும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல், அதை தொடர்ந்து வர உள்ள சட்டமன்ற தேர்தலில்…

View More ஜெயலலிதாவின் நல்லாட்சி அமைக்க உறுதியேற்று உழைத்திடுவோம்: டிடிவி தினகரன்

திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – டிடிவி தினகரன்

திமுக வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்…

View More திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – டிடிவி தினகரன்