அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் – அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி!
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர்...