ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஓரணியில் இணைகின்றனர். அதிமுகவில் அடுத்தது என்ன நடக்க உள்ளது விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி…
View More ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஓரணியில் ; ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்களா…? அதிமுகவில் அடுத்தது என்ன ?#ErodeEast | #TTV Dinakaran | #Ops | #Eps | #Admk | #Ammk | #News7 Tamil | #News7 TamilUpdate
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவுவாக்குப் பதிவுக்கு தயாராகும் ஈரோடு கிழக்கு தொகுதி- பாதுகாப்பு பணிகள் தீவிரம்
ஈரோடு இடைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள்…
View More வாக்குப் பதிவுக்கு தயாராகும் ஈரோடு கிழக்கு தொகுதி- பாதுகாப்பு பணிகள் தீவிரம்ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன் கைத்தறி துண்டுகளை தோளில் சுமந்து விற்பனை செய்து பிரச்சாரம் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…
View More ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை- தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டி
இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி…
View More இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை- தலைமைத் தேர்தல் அலுவலர் பேட்டிஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? டிடிவி தினகரன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து வரும் 12-ம் தேதி முடிவு எடுக்கப்படும் அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூருக்கு வருகை வந்த…
View More ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? டிடிவி தினகரன் பேட்டிஈரோடு இடைத்தேர்தல்; 80பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 80 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…
View More ஈரோடு இடைத்தேர்தல்; 80பேரின் வேட்புமனுக்கள் ஏற்புஈரோடு இடைத்தேர்தல்; அதிமுகவின் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியீடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக பரப்புரையில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27ந்தேதி இடைத் தேர்தல் நடைபெற…
View More ஈரோடு இடைத்தேர்தல்; அதிமுகவின் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியீடுஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் எடுத்த முடிவு எதனால்?…வேட்பாளர்கள் வாபஸ் பின்னணி என்ன?
8 முனைப் போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுக்கு பின்னர் தற்போது 4 முனைப் போட்டியாக சுருங்கியுள்ளது. தங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக…
View More ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் எடுத்த முடிவு எதனால்?…வேட்பாளர்கள் வாபஸ் பின்னணி என்ன?