Tag : Sasikala

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திரும்பப் பெறப்படும் ரூ.2000 நோட்டுகள் – வி.கே.சசிகலா வரவேற்பு

Jeni
ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ”ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“மாயமானும் மண்குதிரையும்” என ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் விமர்சனம்…

Web Editor
மாயமானும் மண்குதிரையும் சேர்ந்தது போன்றது ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் முட்டல் மோதலில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் – டிடிவி தினகரனின் சந்திப்பு நகைச்சுவையானது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Web Editor
ஓபிஎஸ்-டிடிவி தினகரனின் சந்திப்பு நகைச்சுவையானது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரம் பகுதியில் நடைபெற்ற அதிமுகவின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் முகாமில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’அதிமுக மாநாட்டில் சசிகலா கலந்துகொள்வது குறித்த அறிவிப்பு வரும்’ – ஓபிஎஸ்

G SaravanaKumar
திருச்சியில் நடைபெற உள்ள அதிமுக முப்பெரும் விழா மாநாட்டில் சசிகலா கலந்துகொள்வது குறித்து முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி பெரியகுளம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள்...
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம்

இபிஎஸ் தரப்பு மகிழ்ச்சி, ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி… சிவசேனா வழியில் அதிமுக?

Yuthi
பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் ஏற்பட்ட அதிருப்தியில், இரண்டு அணிகளாகிய சிவ சேனாவின் கட்சி, சின்னம் ஒரு தரப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் அதிமுக விவகாரம் என்னவாகும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பார்க்கலாம்…...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ் 7 தமிழ் களஆய்வு எதிரொலி; விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க சசிகலா வலியுறுத்தல்

G SaravanaKumar
பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்தது குறித்து நியூஸ் 7 தமிழ் இன்று களஆய்வு நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு விரைந்து வழங்க வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜக தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் -திருமாவளவன்

Yuthi
பாஜக தலையீடு இல்லாமல் இருந்தால் சசிகலா தலைமையிலான அதிமுக சிதறாமல் இருந்திருக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓபிஎஸ் இல்லாத அதிமுகவை நினைத்துக் கூட பார்க்க முடியாது – புகழேந்தி பேட்டி

Web Editor
ஓபிஎஸ் இல்லாமல் அதிமுகவை நினைத்து கூட பார்க்க முடியாது. ஓபிஎஸ் தலைமை அலுவலகத்திற்கு செல்ல முடியும் ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக செல்லாமல் உள்ளார் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்....
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவை புரட்டிப்போட்ட 2022… 51வது ஆண்டில் 51 அதிரடி திருப்பங்கள்….

Lakshmanan
தனது அரசியல் பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்துள்ள அதிமுகவில் கட்சி சின்னமே முடங்கும் அளவிற்கு பிரளயங்கள் இதற்கு முன்பு தோன்றியிருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் இரண்டு அணிகளாகத்தான் கட்சி பிரிந்திருந்தது. ஆனால் அதிமுகவின் பொன் விழா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் குறித்து பேசவில்லை -ஜெயக்குமார்

G SaravanaKumar
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் குறித்து பேசவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாலர்களுக்கு பேட்டி...