36.6 C
Chennai
May 26, 2024

Search Results for: பெண்

குற்றம் தமிழகம் செய்திகள்

ஈரோடில் உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு!

Web Editor
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அருகே உடல் நலம் குன்றி விழுந்த பெண் யானை  உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.  அப்போது...
முக்கியச் செய்திகள் செய்திகள்

தேசிய பெண் குழந்தைகள் தினம் – தோழமை அமைப்பின் முன்னெடுப்பு!

Web Editor
தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெண் குழந்தைகள் விளையாடுவதை உறுதி செய்வோம் என்ற கருப்பொருளை முன்வைத்து தோழமை அமைப்பு ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் குழந்தை பிறந்ததும், ஆணா அல்லது பெண்ணா என...
முக்கியச் செய்திகள் உலகம் ஹெல்த் செய்திகள்

இப்படியும் சாப்பிடலாமா? வித்தியாசமாக ரொட்டியை கழுவி சாப்பிடும் பெண்!

Web Editor
பாகிஸ்தானில் அலிஷே என்ற பெண் மீதமிருந்த நானை தண்ணீரில் கழுவி மீண்டும் சூடுபடுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக இரவு உணவில் மீதம் உள்ள உணவை மறுநாள் மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவது பொதுமக்களின்...
இந்தியா செய்திகள் சினிமா

பெண் பத்திரிக்கையாளர் விவகாரத்தில், நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன்!

Web Editor
பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், பிரபல நடிகர் சுரேஷ் கோபிக்கு முன்ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி தமிழில்,  தீனா,  ஐ,  தமிழரசன்...
தமிழகம் செய்திகள்

”பெண் காவலருக்கு ராயல் சல்யூட்”- கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் காவலர்:வைரலாகும் வீடியோ!

Web Editor
சென்னையை அடுத்த குன்றத்தூரில் கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை நனைந்தபடி பெண் காவலர் ஒருவர் சாலையிலிருந்து அகற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கன...
முக்கியச் செய்திகள் செய்திகள்

எம்ஜிஆருக்குப் பின் பெண் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த விஜயகாந்த்!

Web Editor
தமிழ் திரையுலகில் முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்ஜிஆருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். அவருக்குப் பிறகு அதே அளவிலான பெண் ரசிகர்களை கவர்ந்தவர் என்னும் பெருமையை பெற்றவர் விஜயகாந்த்! இது குறித்த சிறப்பு தொகுப்பை காண்போம்.....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தாக்கப்பட்டதாக பொய் புகார் அளிப்பதா? உ.பி. பெண் துறவி மீது வழக்குப்பதிவு!

Web Editor
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சப்ரா பதக்.  இவர் தனது தந்தை மற்றும் சகோதரருடன் கடந்த நவம்பர் மாதம் 24...
உலகம் செய்திகள்

பாகிஸ்தானின் முதல் பெண் முதலமைச்சரானார் “மரியம் நவாஸ்”…!

Web Editor
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.  பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது....
இந்தியா செய்திகள்

இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் நியமனம்…!

Web Editor
துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான பிரீத்தி ரஜக் இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் என்ற பெருமையைப் பெற்றார். விளையாட்டு வீராங்கனையான பிரீத்தி ரஜக் கடந்த 2022 டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தில் இணைந்தார்.  இதையடுத்து,...
முக்கியச் செய்திகள் இந்தியா

ரயிலில் பிறந்த பெண் குழந்தை… ரயிலின் பெயரையே குழந்தைக்கு சூட்டிய பெற்றோர்…

Web Editor
மத்தியப் பிரதேசத்தில், பெண் ஒருவர் ஓடும் ரயிலில் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் குழந்தைக்கு அந்த ரயிலின் பெயரைப் சூட்டியுள்ளனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து விதிஷா நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy