நடிச்சா பான் இந்தியாதான்: ட்விட்டர் ட்ரெண்டிங்கில் கலக்கும் லெஜண்ட் சரவணன்
கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், புஷ்பா என தெலுங்கு, கன்னட மொழிகளில் அடுத்தடுத்து பான் இந்தியா படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் முன்னோடியான தமிழ்த் திரையுலகில் ஒரு பான் இந்தியா படம் கூட வெளிவராதா என ரசிகர்கள்...