பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் நியமனம் – ராமதாஸ் அறிவிப்பு!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார்.

View More பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் நியமனம் – ராமதாஸ் அறிவிப்பு!

தமிழக சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்!

தமிழக சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமனை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

View More தமிழக சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்!

மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் திரௌபதி முர்மு!

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.

View More மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் திரௌபதி முர்மு!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து – புதிய கேட் கீப்பர் நியமனம்!

கடலூர் ரயில் விபத்து நடந்த இடத்தில புதிய கேட் கீப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

View More பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து – புதிய கேட் கீப்பர் நியமனம்!

விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படும் – அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலமாக நடத்தப்படக்கூடிய விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

View More விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படும் – அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!

புதிய யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவராக அஜய்குமார் பதவியேற்றுள்ளார்.

View More புதிய யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!

“அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !

அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இ.ஆ.ப. அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !

“மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் பதிவு !

அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் பதிவு !

வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் நியமனம் !

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்க உள்ளார்.

View More வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் நியமனம் !

செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் !

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

View More செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் !