Tag : uttar pradesh

இந்தியா செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் எச்சில் துப்பினால் ரூ. 250 அபராதம்

Web Editor
உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் நாயை தூக்கிலிட்டு கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

NAMBIRAJAN
உத்தரப்பிரதேசத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நாயை தூக்கிலிட்டு கொன்ற வீடியோ பரவியதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   உத்திரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் லோனிக்கு அருகே எலைச்சிப்பூர் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு

EZHILARASAN D
மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.   தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி பேருந்து ஒன்று சென்றது. மத்தியப்பிரதேச...
முக்கியச் செய்திகள் இந்தியா

உ.பி.யில் அலட்சியத்தால் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலி-விசாரணை அறிக்கையில் தகவல்

Web Editor
அலட்சியத்தால் லக்னோவில் உள்ள லெவானா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையர் சமர்ப்பித்த கூட்டறிக்கையில், 4 பேரின்...
முக்கியச் செய்திகள் இந்தியா

உ.பி. பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் உயிரிழப்பு

Web Editor
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவில் எம்எல்ஏவாக உள்ள அரவிந்த் கிரி மாரடைப்பால் இன்று காலமானார். லகிம்பூர் கேரி மாவட்டத்தின் கோலா கோக்ரான்நாத் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டவர் அரவிந்த் கிரி. அவருக்கு மாரடைப்பு...
முக்கியச் செய்திகள் இந்தியா

உபி.யில் இந்துக்களால் பாதுகாக்கப்படும் மசூதி

Arivazhagan Chinnasamy
உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கவுஸ்கர் என்ற கிராமத்தில், முஸ்லிம்கள் யாரும் வசிக்காததால் அங்குள்ள மசூதியைப் பாதுகாக்கும் முயற்சியில் அங்குள்ள இந்துக்கள் ஈடுபட்டுள்ளனர். உ.பி.யின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கவுஸ்கர் என்ற கிராமம் ஒரு...
முக்கியச் செய்திகள் இந்தியா

வன்முறை விவகாரம்: உ.பி.யில் 227 பேர் கைது

Web Editor
உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறை தொடர்பாக 227 பேரை போலீஸார் கைது செய்தனர். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா அந்தப் பொறுப்பிலிருந்து...
முக்கியச் செய்திகள்

கழன்று விழுந்த மாப்பிள்ளையின் ‘விக்’: திருமணத்தை நிறுத்திய மணமகள்

Halley Karthik
உத்திரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையின் விக் கழன்று விழுந்ததால், ஏமாற்றமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுஷ் குர்ரானா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘பாலா’. இளம் வயதிலேயே...
முக்கியச் செய்திகள் இந்தியா

முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கிய உத்தரபிரதேசம்

Arivazhagan Chinnasamy
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பதால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது உத்தரபிரதேச அரசு. கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கவுதம்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் சட்டம்

லக்கிம்பூர் கொலை வழக்கு; சாட்சிகள் மீது தாக்குதல்

G SaravanaKumar
லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கின் சாட்சிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதியன்று, மத்திய...