முதன்முறையாக ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி தொடக்கம்!
இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் விதை பந்துகள் தூவும் பணியை தமிழகம், புதுச்சேரி இந்திய கடற்படை சரக கமெண்டர் ரவிக்குமார் டிங்கரா கொடியசைத்து...