ஆஸ்திரேலியா : சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் சிறார்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

View More ஆஸ்திரேலியா : சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க உத்தரவு!

“குழந்தைகளின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்போம்” – அன்புமணி ராமதாஸ்!

குழந்தைகளின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “குழந்தைகளின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்ற உறுதியேற்போம்” – அன்புமணி ராமதாஸ்!

நெல்லை : குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட தாய்!

நெல்லை அருகே இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More நெல்லை : குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட தாய்!

“திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனையா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு” – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 12 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழப்பு!

காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 12 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தான் : கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து – 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ராஜஸ்தான் : கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து – 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

“குழந்தைகளை அவமதித்த கல்வித்துறை உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

ஏழைக் குழந்தைகளை அவமதித்த கல்வித்துறை உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “குழந்தைகளை அவமதித்த கல்வித்துறை உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.

View More குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

நாகர்கோவிலில் ரயில் மீது கல் வீச்சு – 12 வயது சிறுமி காயம்!

கன்னியாகுமரி – கொல்லம் ரயில் மீது சிறுவர்கள் கல்வீசியதில் 12 வயது சிறுமி காயமடைந்தார்.

View More நாகர்கோவிலில் ரயில் மீது கல் வீச்சு – 12 வயது சிறுமி காயம்!

தென்னாப்பிரிக்காவில் வெள்ளம்… பள்ளிக் குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More தென்னாப்பிரிக்காவில் வெள்ளம்… பள்ளிக் குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழப்பு!