பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திரனம் கொண்டாடியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினம் கொண்டாட்டம் – 3 பேர் உயிரிழப்பு!karachi
பாகிஸ்தானில் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு!
கராச்சியில் இருந்து குவெட்டா சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு.
View More பாகிஸ்தானில் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு!அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!
பாகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
View More அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!பாகிஸ்தான் | ‘தனது சகோதரியை திருமணம் செய்துகொண்ட நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
பாகிஸ்தானில் ஒரு நபர் தனது சகோதரியை திருமணம் செய்துகொண்டதாக பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
View More பாகிஸ்தான் | ‘தனது சகோதரியை திருமணம் செய்துகொண்ட நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?#Pakistan | மகளின் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. வலுக்கும் ஆதரவும், விமர்சனங்களும்..
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தலையில் சிசிடிவி கேமரா பொருத்திய படி வலம் வரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகின்றன. அவை தகவல்கள்…
View More #Pakistan | மகளின் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. வலுக்கும் ஆதரவும், விமர்சனங்களும்..பாகிஸ்தானில் பிரபலமாகும் இந்திய சைவ உணவுகள்!
பாகிஸ்தானின் தொழில்துறை மற்றும் பொருளாதார மையமான கராச்சி நகரம், உணவுப் பிரியா்களுக்கு உணவுத் தலைநகராகமாகவும் மாறியுள்ளது. கராச்சி நகரத்தின் உணவுப் பிரியர்கள் மத்தியில் இந்திய சைவ உணவு வகைகள் சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.…
View More பாகிஸ்தானில் பிரபலமாகும் இந்திய சைவ உணவுகள்!இப்படியும் சாப்பிடலாமா? வித்தியாசமாக ரொட்டியை கழுவி சாப்பிடும் பெண்!
பாகிஸ்தானில் அலிஷே என்ற பெண் மீதமிருந்த நானை தண்ணீரில் கழுவி மீண்டும் சூடுபடுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக இரவு உணவில் மீதம் உள்ள உணவை மறுநாள் மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவது பொதுமக்களின்…
View More இப்படியும் சாப்பிடலாமா? வித்தியாசமாக ரொட்டியை கழுவி சாப்பிடும் பெண்!மிரட்டும் பிபர்ஜாய் புயல்: ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
பிபர்ஜாய் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. . தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த…
View More மிரட்டும் பிபர்ஜாய் புயல்: ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!பாகிஸ்தானில் ஆசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி: இந்திய அணி மாபெரும் வெற்றி
பாகிஸ்தானில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி 20-20 கிரிக்கெட் போட்டியில், இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணி பங்குகொண்டு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் , கராச்சியில் ஆசிய அளவிலான சக்கர நாற்காலி…
View More பாகிஸ்தானில் ஆசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி: இந்திய அணி மாபெரும் வெற்றிஇண்டிகோ விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்
பாகிஸ்தானின் கராச்சியில் இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக இந்திய விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்த ஐதராபாத் நகருக்கு வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி நகர…
View More இண்டிகோ விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்