டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை விடுவிக்கலாம்-சேவாக்
டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா விலகலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் ஷேவாக் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கடந்த சில...