சளி பிரச்னைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடி ஊசி.! அலட்சியமாக செயல்பட்ட செவிலியர்கள் பணியிடை நீக்கம்….
கடலூர் அரசு மருத்துவமனையில் சளிப் பிரச்சனைக்காக சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடிக்கான ஊசி போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கருணாகரன் என்ற கூலித் தொழிலாளி எட்டாம் வகுப்பு படிக்கும்...