“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

View More “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

“அமைதியாக இருப்பதால் நான் குற்றவாளி அல்ல” – நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ

அமைதியாகவே இருக்கிறேன் என்பதால் நான் குற்றவாளி இல்லை என அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதா தெரிவித்துள்ளார்.

View More “அமைதியாக இருப்பதால் நான் குற்றவாளி அல்ல” – நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ

“அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

“ஒரே வரியில் ‘சாரி’ என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என முதலமைச்சருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “ஒரே வரியில் ‘சாரி’ என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

அஜித்குமார் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

View More அஜித்குமார் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

View More இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

“அஜித்குமார் உடலில் 44 காயங்கள்.. மிருகத்தனமாக தாக்குதல்.. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை

அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.

View More “அஜித்குமார் உடலில் 44 காயங்கள்.. மிருகத்தனமாக தாக்குதல்.. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை

“காவல்துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

View More “காவல்துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

“காவலர்கள் பதவி உயர்வு குறித்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்” – திருமாவளவன் வலியுறுத்தல்

காவலர்கள் பதவி உயர்வு குறித்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

View More “காவலர்கள் பதவி உயர்வு குறித்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்” – திருமாவளவன் வலியுறுத்தல்

நாமக்கல்லை உறைய வைத்த மூதாட்டி கொலை வழக்கு – இருவர் கைது!

நாமக்கல் மூதாட்டி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

View More நாமக்கல்லை உறைய வைத்த மூதாட்டி கொலை வழக்கு – இருவர் கைது!