உயிரே போனாலும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை மிதிக்க மாட்டேன்- ராகுல் காந்தி
ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுடன் என் கொள்கைகள் ஒத்து போகாது. எனது உயிரே போனாலும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு செல்ல மாட்டேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டி முன்னாள்...