ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் விமான படை விமானங்கள் விபத்து
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விமான படைக்கு சொந்தமான விமானங்கள் விபத்துக்குள்ளானது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட சுகோய்-30 மற்றம் மிராஜ்-2000 என்ற இரண்டு விமானங்கள்...