தவெக தலைவர் விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக நாளை பதவியேற்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
View More தள்ளிப்போகிறதா விஜயின் பதவியேற்பு விழா…?CM
“தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
View More “தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“பள்ளி குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை” – அண்ணாமலை!
வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் செல்வப்பெருந்தகை நாடகமாடினார் என அண்ணாமலை கூறியுள்ளார்.
View More “பள்ளி குழந்தைகள் போல ஒரு சாக்கு சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார் செல்வப்பெருந்தகை” – அண்ணாமலை!பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!“எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து கையை காட்டுவது அரசியல் கிடையாது” – பிரேமலதா விஜயகாந்த்!
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளையும் பெற்று எதிர்க்கட்சியே இல்லை என்று சூழல் உருவாகும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
View More “எங்கேயோ ஒரு இடத்தில் இருந்து கையை காட்டுவது அரசியல் கிடையாது” – பிரேமலதா விஜயகாந்த்!“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள்” – அன்புமணி கேள்வி?
ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள்” – அன்புமணி கேள்வி?‘ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்’ – ‘ஆக்கப்பூர்வமான பிரசாரப் பணியினை அமைதியாக மேற்கொள்வீர்’… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பிரசாரப் பணியினை அமைதியாக மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
View More ‘ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்’ – ‘ஆக்கப்பூர்வமான பிரசாரப் பணியினை அமைதியாக மேற்கொள்வீர்’… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி” மாநாடு தொடங்கியது!
மதுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தெற்கு மண்டல தேர்தல் கலந்துரையாடல் மாநாடு தொடங்கியது.
View More “என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி” மாநாடு தொடங்கியது!அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்யும் திமுக – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது திமுக சவாரி செய்கிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More அதிமுகவின் சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்யும் திமுக – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? அண்ணாமலை!
உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? அண்ணாமலை!