நடிகர் யோகி பாபு வீட்டில் புது வரவு!
நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கால்பதித்தவர் நடிகர் யோகிபாபு....