28.9 C
Chennai
September 27, 2023

Tag : Indian Army

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை – ஐநா சபையில் இந்தியா குற்றச்சாட்டு

Web Editor
ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்  இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.   ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ஏப்ரல் 10ம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ராணுவ பயிற்சியின் போது வெடித்து சிதறிய ஏவுகணையால் பரபரப்பு!

Jayasheeba
ராஜஸ்தானில் ராணுவ பயிற்சியின் போது, 3 ஏவுகணைகள் இலக்கு தவறி கிராமப் பகுதிகளுக்கு ஊடுருவி சென்று வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெய்சால்மரில் உள்ள பொக்ரானில், இந்திய ராணுவத்தினர் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். 10...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – தேடுதல் பணி தீவிரம்

Web Editor
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் மண்டலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விமானிகளைத் தேடும் பணி தொடங்கியுள்ளதாக இந்திய இராணுவம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து; 3 வீரர்கள் உயிரிழப்பு

Jayasheeba
காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  இந்தியாவில் கடந்த சில வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் அடர் மூடுபனி காணப்படுகிறது. டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சிக்கிம் விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

Jayasheeba
சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிக்கிம் மாநிலம் வடக்கில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே ஜெமா என்ற இடத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது-பிரதமர் மோடி உரை

G SaravanaKumar
இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது என பிரதமர் மோடி கார்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு நேற்று...
முக்கியச் செய்திகள் இந்தியா

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாட்பரில் தொழில்நுட்ப கோளாறு; அதிகாரிகள் தகவல்

G SaravanaKumar
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணங்களை விசாரிக்க ராணுவ தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். அருணாச்சல பிரதேசத்தில், சியாங் மாவட்டத்தில் லிகாபலி என்ற இடத்தில் இருந்து, வழக்கமான பயிற்சிக்காக ராணுவத்தின் இலகுரக...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலி

G SaravanaKumar
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில் 39 இந்தோ திபெத்தியன்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சுதந்திர தினம்; வாகா எல்லையில் இனிப்பை பரிமாறி கொண்ட இந்திய வீரர்கள்

G SaravanaKumar
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி வாகா எல்லையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கினர்.  நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. இதனால் நாடே...
முக்கியச் செய்திகள் இந்தியா

75வது சுதந்திர தினவிழா; ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

G SaravanaKumar
நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்....