பாகிஸ்தானில் பழமையான குருத்வாரா இடிப்பு – இந்தியா கண்டனம்!

பாகிஸ்தானில் 125 ஆண்டுகள் பழமையான குருத்வாரா இடிக்கப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

View More பாகிஸ்தானில் பழமையான குருத்வாரா இடிப்பு – இந்தியா கண்டனம்!

பாகிஸ்தானில் நிலநடுக்கம் – 4.5 ரிக்டர் அளவாக பதிவு!

பாகிஸ்தானில் இன்று 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

View More பாகிஸ்தானில் நிலநடுக்கம் – 4.5 ரிக்டர் அளவாக பதிவு!

டி20 மகளிர் உலக கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

View More டி20 மகளிர் உலக கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

அமைதிப் பேச்சுவார்த்தை: “பாகிஸ்தான் நம்பகமான மத்தியஸ்தர் அல்ல” – ஈரான் எம்.பி. விமர்சனம்…!

ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி, போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பொருத்தமான நாடு இல்லை என்று கூறியுள்ளார்.

View More அமைதிப் பேச்சுவார்த்தை: “பாகிஸ்தான் நம்பகமான மத்தியஸ்தர் அல்ல” – ஈரான் எம்.பி. விமர்சனம்…!

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 1,953 ஆக உயர்வு!

லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,953 ஆக உயர்ந்துள்ளது.

View More லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – உயிரிழப்பு எண்ணிக்கை 1,953 ஆக உயர்வு!

“இஸ்ரேல் தீயது மற்றும் மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு” – பாகிஸ்தான் விமர்சனத்திற்கு இஸ்ரேல் பதிலடி!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப்பின் அறிக்கைக்கு இஸ்ரேல் கடும் பதிலடி கொடுத்துள்ளது.

View More “இஸ்ரேல் தீயது மற்றும் மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு” – பாகிஸ்தான் விமர்சனத்திற்கு இஸ்ரேல் பதிலடி!

அமெரிக்க – ஈரான் போர் : பாகிஸ்தானில் நாளை அமைதி பேச்சுவார்த்தை!

அமெரிக்க – ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானில் நாளை அமைதி பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

View More அமெரிக்க – ஈரான் போர் : பாகிஸ்தானில் நாளை அமைதி பேச்சுவார்த்தை!

பாகிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் இன்று காலை 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

View More பாகிஸ்தானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், நாங்கள் மும்பை மற்றும் டெல்லியை தாக்குவோம் – முன்னாள் பாகிஸ்தான் தூதரின் கருத்தால் சர்ச்சை…!

பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டங்களை அமெரிக்கா தாக்கினால், நாங்கள் மும்பை மற்றும் டெல்லியை தாக்குவோம் என்று பாகிஸ்தானின் முன்னாள் தூதர் கூறியுள்ளார்.

View More பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், நாங்கள் மும்பை மற்றும் டெல்லியை தாக்குவோம் – முன்னாள் பாகிஸ்தான் தூதரின் கருத்தால் சர்ச்சை…!

சிந்து நதி நீர் விவகாரம் ; ஐநாவில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா….!

பயங்கரவாதத்திற்கான ஆதரவு வழங்குவதை பாகிஸ்தான் நிறுத்தாத வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று ஐநாவில் இந்தியா தெரிவித்துள்ளது.

View More சிந்து நதி நீர் விவகாரம் ; ஐநாவில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா….!