29.5 C
Chennai
April 27, 2024

Search Results for: புதுச்சேரி மாநிலம்

குற்றம் தமிழகம் செய்திகள்

நாகை அருகே இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் மது பாட்டில்கள் கடத்தல்: 5 பேர் கைது!

Student Reporter
நாகை அருகே இருசக்கர வாகனத்திற்குள் சிறு அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி நூதன முறையில் சாராயம் கடத்திய ஒரு இளஞ்சிரார் உட்பட 5 பேர் கைது; சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான வெளி மாநில...
இந்தியா செய்திகள் வாகனம்

பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர்!

Web Editor
காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, புதுச்சேரியில் ஜூன் மாதம் 14-ம் தேதி பள்ளிகள்...
இந்தியா பக்தி செய்திகள்

புதுச்சேரி புனித ஆரோக்கிய அன்னை பேராலய 333-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்!

Web Editor
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் 333ம் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் புகழ்பெற்ற பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய...
இந்தியா பக்தி செய்திகள்

புதுச்சேரி செங்கழுநீரம்மன் கோயில் ஆடி தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Web Editor
புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோயில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை...
தமிழகம்

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 19 மீனவர்கள் சென்னை வந்தனர்!

Web Editor
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேரும் இன்று காலை சென்னை வந்தடைந்தனர்.   எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை வாடிக்கையாக...
இந்தியா செய்திகள்

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி!

Web Editor
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், சட்டப்பேரவை அருகேயுள்ள அரசு பொது மருத்துமனையில் நோயாளிகளுக்கு முறையான...
இந்தியா செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீன் – ரூ.12,000-க்கு விற்பனை!

Student Reporter
புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் உள்ள மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை மீன் ரூ.12,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ளது.  இங்கு கடலும் ஆறும்...
இந்தியா பக்தி செய்திகள்

காரைக்கால் ஸ்ரீதங்க மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா!

Web Editor
காரைக்காலை அடுத்த தலத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தங்க மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து  நோ்த்திக்கடன் செலுத்தினர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த தலத்தெருவில் பழமை வாய்ந்த ஸ்ரீதங்கமாரியம்மன்...
இந்தியா செய்திகள்

முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்யும் தூய்மைப் பணியாளர்கள்….

Web Editor
காரைக்காலில் கழிவுநீர் வடிகாலை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கையால் அள்ளும் தூய்மைப்பணியாளர்கள் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருமலைராயன் பட்டினம், கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும்...
இந்தியா செய்திகள்

சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!

Web Editor
புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில்  கொலை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy