‘கிங்ஸ்டன்’ படத்தில் மீனவராக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
ஜி.வி. பிரகாஷ் குமார் தனது 25வது படமான ‘கிங்ஸ்டன்’ படத்தில் மீனவராக நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தை...