எழும்பூர் – புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டது. லோகோ பைலட் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது
View More சென்னை எழும்பூர் – புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டது!Puthucheri
புதுச்சோியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி!
புதுச்சேரி ஸ்ரீசுந்தரவதன கிருஷ்ணர் ஆலயத்தில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்றனர். புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தரவதன கிருஷ்ணர் ஆலயத்தில் 88-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா…
View More புதுச்சோியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி!500 கிலோ காகிதம் கொண்டு 15 அடி உயர விநாயகர் சிலையை உருவாக்கும் ஆசிரியர்!
புதுச்சேரியில் நுண்கலை ஆசிரியர் ஒருவர் 500 கிலோ காகிதங்களை கொண்டு 15 அடி விநாயகரை உருவாக்கி வருகிறார். புதுச்சேரி கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளி நுண் கலை ஆசிரியர் கிருஷ்ணன்.…
View More 500 கிலோ காகிதம் கொண்டு 15 அடி உயர விநாயகர் சிலையை உருவாக்கும் ஆசிரியர்!புதுச்சேரியில் கோலாகலமாக தொடங்கிய கலை விழா!
புதுச்சேரியில் பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று 3 நாட்கள் நடைபெறும் கலைவிழாவை புதுச்சேரி ஆளுநர் மற்றும் முதல்வர் துவங்கி வைத்தனர். புதுச்சேரியில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு, கலை மற்றும்…
View More புதுச்சேரியில் கோலாகலமாக தொடங்கிய கலை விழா!காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறான கருத்து: தமிழிசை சௌந்தரராஜன்!
காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறான கருத்து என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில்…
View More காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறான கருத்து: தமிழிசை சௌந்தரராஜன்!புதுச்சேரியில் விளையாட்டுக்கு தனித்துறை: விரைவில் அரசாணை என அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!
புதுச்சேரியில் விளையாட்டுக்கென தனித்துறை அமைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என ஆசிய சாம்பியன் ஹாக்கி கோப்பை அறிமுக விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். இந்தியாவில் முதல்முறையாக 7-வது ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி…
View More புதுச்சேரியில் விளையாட்டுக்கு தனித்துறை: விரைவில் அரசாணை என அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!ரஜினிகாந்துடன் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் சந்திப்பு!
புதுச்சேரியில் லால் சலாம் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக…
View More ரஜினிகாந்துடன் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் சந்திப்பு!பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து திருடும் திருடர்கள் : 2லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்!
புதுச்சேரியில், கிராமப்புறங்களில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய தமிழ்நாட்டை சேர்ந்த 3 திருடர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். புதுச்சேரி-தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் உள்ள புதுச்சேரி காவல்…
View More பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து திருடும் திருடர்கள் : 2லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்!5000 இளைஞர்களுக்கு வேலை அளிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் 5000 இளைஞர்களுக்கு வேலை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதிய காவலர்கள் பணிக்கு திரும்பும் விழாவில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப…
View More 5000 இளைஞர்களுக்கு வேலை அளிக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை : முதல்வர் ரங்கசாமி அறிவிப்புசாலை விபத்தில் உயிரிழந்த 7 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்; புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவு!
ஆந்திராவில், சாலை விபத்தில் உயிரிழந்த புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பகுதியைச் சார்ந்த 7 பெண்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்க புதுச்சேரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் கோதாவரி…
View More சாலை விபத்தில் உயிரிழந்த 7 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்; புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவு!