இலங்கையில் முழு ஊரடங்கு; பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்
இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு, மற்றும் எரிபொருள்...