நடராஜரும்… நானும்… இடையில் நாரதர்கள் வேண்டாமே!-தமிழிசை செளந்தரராஜன்
“சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜரும், நானும்.. இடையில் நாரதர்கள் வேண்டாமே” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆனி...