Tag : tamilisai soundararajan

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் தொடங்கியது சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்..!

Web Editor
குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதனை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் மத்திய...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழிசை

Web Editor
உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தெலுங்கானா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் மீது நடவடிக்கை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழக மக்கள் திறமையானவர்களை அடையாளம் காண வேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

Web Editor
தமிழக மக்கள் நல்லவர்களை, திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி தனியார் கல்லூரியின் பணியாளர்கள் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரி அரசு அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்துகிறது- ஆளுநர் பெருமிதம்

Jayasheeba
சில அரசுகள் அறிவித்த திட்டத்தையே செயல்படுத்தாத நிலையில், அறிவிக்காத திட்டங்களையும் புதுச்சேரி அரசு செயல்படுத்தி வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை பெருமிதம் தெரிவித்தார். புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வறுமை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் தொடக்கம்

Jayasheeba
புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். புதுச்சேரியில் எந்தவித அரசு உதவிதொகையும் பெறாத...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும்; தனிநாடு என்ற உணர்வு இருக்கக் கூடாது- ஆளுநர் தமிழிசை

Jayasheeba
தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும், தனிநாடு என்ற உணர்வு இருக்கக் கூடாது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’இந்திய மருத்துவ முறைகளை உலகறியச் செய்ய வேண்டும்’ – தமிழிசை செளந்தரராஜன்

EZHILARASAN D
இந்திய மருத்துவ முறைகளை ஆராய்ச்சி செய்து உலக அறியச் செய்திட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில், ஆயுர்வேதம் குறித்த தேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’ஒவ்வொரு நொடியும் சாதனை செய்ய முயற்சிக்க வேண்டும்’ – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

EZHILARASAN D
ஒவ்வொரு மணி நேரமும் முக்கியமானது என்பதை கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது எனவும், ஒவ்வொரு நொடியும் சாதனை செய்ய முயற்சி செய்ய வேண்டும் எனவும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’திராவிட மாடல் என்ற பெயரை மாற்றுக’ – தமிழிசை செளந்தரராஜன்

EZHILARASAN D
திராவிட மாடல் என்ற பெயரை, நல்ல தமிழ் பெயராக மாற்றும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். நெல்லை விருந்தினர் மாளிகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மிரட்டும் வகையில் ஆளுநர் தமிழிசை கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

EZHILARASAN D
சமூக வலைத்தளங்களில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய...