சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
View More “பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் சட்டம் தன் கடமையை செய்யும்” – அமைச்சர் ராஜ்மோகன்!arrested
“பெண்ணை இழிவாகப் பேசும் அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை” – திருமாவளவன்!
பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “பெண்ணை இழிவாகப் பேசும் அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை” – திருமாவளவன்!உதயநிதி ஸ்டாலின் கைது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More உதயநிதி ஸ்டாலின் கைது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!திருவள்ளூர்: 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – ஒருவர் கைது!
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More திருவள்ளூர்: 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – ஒருவர் கைது!நெல்லை – தென்காசி அரிவாள் வெட்டு சம்பவம் – மேலும் ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
பொதுமக்கள் மீது அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
View More நெல்லை – தென்காசி அரிவாள் வெட்டு சம்பவம் – மேலும் ஒருவர் சுட்டுப் பிடிப்பு!நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு – சுர்ஜித்தின் தாயார் கைது!
நெல்லை கவின் கொலை வழக்கில் 10 மாதங்களுக்கு பிறகு அதிரடி நடவடிக்கையாக சுர்ஜித்தின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
View More நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு – சுர்ஜித்தின் தாயார் கைது!காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டுழியம்!
காரைக்கால் மற்றும் தமிழக பகுதி சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
View More காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டுழியம்!தமிழகப் பெண்களை இழிவுபடுத்தும் கயவர்களை கைது செய்யாதது ஏன் – அன்புமணி கேள்வி?
தமிழகப் பெண்களை விலைமாதர்கள் என இழிவுபடுத்தும் கயவர்களை கைது செய்யாதது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழகப் பெண்களை இழிவுபடுத்தும் கயவர்களை கைது செய்யாதது ஏன் – அன்புமணி கேள்வி?விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு : கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு…..!
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
View More விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு : கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு…..!தமிழக மீனவர்கள் 22 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்!
மண்டபம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
View More தமிழக மீனவர்கள் 22 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்!