31.7 C
Chennai
September 23, 2023

Tag : festival

தமிழகம் பக்தி செய்திகள்

உசிலம்பட்டி வனப்பேச்சி, சீலக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Web Editor
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த நோட்டம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வனப்பேச்சியம்மன், சீலக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த நோட்டம்பட்டி...
தமிழகம் பக்தி செய்திகள்

ராசிபுரம் துலுக்க சூடாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 2,000-க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குட ஊர்வலம்!

Web Editor
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த ரா.புதுப்பட்டியில் அமைந்துள்ள துலுக்க சூடாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருகிற 3ம் தேதி நடைபெறுவதையொட்டி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட தீர்த்தக்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை...
இந்தியா பக்தி செய்திகள்

புதுச்சேரி புனித ஆரோக்கிய அன்னை பேராலய 333-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்!

Web Editor
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் 333ம் பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் புகழ்பெற்ற பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய...
தமிழகம் பக்தி செய்திகள்

ஈரோடு ஸ்ரீகஞ்சம்மாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Web Editor
ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகஞ்சம்மாள், மாராத்தாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர். ஈரோடு மாவட்டம் திங்களூரை அடுத்த நிச்சாம்பாளையத்தில்...
தமிழகம் பக்தி செய்திகள்

உசிலம்பட்டி அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்ட மலர்!

Web Editor
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வாகைகுளம் கல்யாண கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுமார் 500கிலோ அளவிலான பூக்கள் ஹெலிகாப்டர் மூலம் தூவப்பட்டன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது...
இந்தியா பக்தி செய்திகள்

புதுச்சேரி செங்கழுநீரம்மன் கோயில் ஆடி தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Web Editor
புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோயில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை...
தமிழகம் பக்தி செய்திகள்

குளித்தலை மகாலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழா கோலாகலம்!

Web Editor
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயில் ஆடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாவட்டம் குளித்தலையை...
தமிழகம் பக்தி செய்திகள்

ஆடிப்பெருக்கை தாய்மாமன்கள் தினமாக கொண்டாடிய உசிலம்பட்டி மக்கள்!

Web Editor
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆடி மாத பெருக்கை முன்னிட்டு தென்மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வந்திருந்து தாய்மாமன்களுக்கு பாதபூஜை செய்து அவர்களிடம் ஆசி வாங்கி தாய்மாமன் தினமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ் கலாசரத்தில் எத்தனையோ உறவுமுறைகள்...
தமிழகம் பக்தி செய்திகள்

மதுராந்தகம் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா!

Web Editor
மதுராந்தகம் சேற்றுக்கால் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயில் ஆடி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு சேற்றுக்கால் ஸ்ரீபிடாசி செவிலியம்மன் ஆலயம். இக்கோயில் அப்பகுதி மக்களின் கிராம தேவதையாகும்....
தமிழகம் பக்தி செய்திகள்

கும்பகோணம் புனித அன்னம்மாள் ஆலய 105-வது திருத்தேர் பவனி!

Web Editor
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சந்தானள்புரம் புனித அன்னம்மாள் ஆலயத்தின் 105வது திருத்தேர் பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சந்தானள்புரத்தில் அமைந்துள்ளது அன்னை புனித அன்னம்மாள் ஆலயம்.நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த...