திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள், இந்து அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்!

மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 5 நாட்களாக நடத்திய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளனர்.

View More மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

’ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்’

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி , ராமேஸ்வரம் மீனவர்கள் 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

View More ’ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்’

“உயிரே போனாலும் போக மாட்டோம்!” – தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்!

வேலைநிறுத்ததை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறி இருந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்துள்ளனர்.

View More “உயிரே போனாலும் போக மாட்டோம்!” – தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்!

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது!

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

View More ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது!

புதுச்சேரியில் அரசு பேருந்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில் 5 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்கள் இன்று பனிமை வாயிலின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

View More புதுச்சேரியில் அரசு பேருந்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில் முதல்வர் மற்றும் PRTC ஊழியர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!

புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் PRTC ஒப்பந்த ஊழியர்கள் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. முதல்வரின் உறுதியை ஏற்க மறுத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

View More புதுச்சேரியில் முதல்வர் மற்றும் PRTC ஊழியர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!

புதுச்சேரியைத் தொடர்ந்து காரைக்காலிலும் PRTC ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மக்கள் கடும் அவதி!

கிராமப் பகுதிகளுக்கும், பிற வெளியூர்களுக்கும் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

View More புதுச்சேரியைத் தொடர்ந்து காரைக்காலிலும் PRTC ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மக்கள் கடும் அவதி!

புதுச்சேரியில் இன்று பந்த்!

அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.

View More புதுச்சேரியில் இன்று பந்த்!

கர்நாடகா: இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

கர்நாடகாவில் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்குவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

View More கர்நாடகா: இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!