26.7 C
Chennai
September 24, 2023

Tag : Devotional

இந்தியா பக்தி செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ 4-ம் நாள் சர்வ பூபால வாகன புறப்பாடு!

Student Reporter
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ 4-ம் நாள்  சர்வ பூபால  வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான்  கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4வது நாள் இரவு ஸ்ரீதேவி...
தமிழகம் பக்தி செய்திகள்

விமரிசையாக நடைபெற்ற தாம்பரம் ஸ்ரீவக்ரகாளி அம்மன் கோயில் ரிஷி பஞ்சமி பூஜை மஹா யாகம்!

Student Reporter
சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் ஸ்ரீவக்ரகாளியம்மன் கோயிலில் ரிஷி பஞ்சமி பூஜையை முன்னிட்டு, மஹா யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ வக்ரகாளி அம்மன் ஆலயத்தில்...
தமிழகம் பக்தி செய்திகள்

நாங்குநேரி செண்பகராமநல்லூர் கோயில் கொடை விழா: 3000 பெண்கள் விளக்கு பூஜை!

Student Reporter
நாங்குநேரி செண்பகராமநல்லூர் கோயில் கொடை விழாவில், நடைபெற்ற மெகா திருவிளக்கு பூஜையில், 3000 பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர் கிராமத்தில் வண்டி மலையான் மற்றும்...
தமிழகம் பக்தி செய்திகள்

உசிலம்பட்டி வனப்பேச்சி, சீலக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Web Editor
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த நோட்டம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வனப்பேச்சியம்மன், சீலக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த நோட்டம்பட்டி...
இந்தியா பக்தி செய்திகள்

புதுச்சோியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி!

Web Editor
புதுச்சேரி ஸ்ரீசுந்தரவதன கிருஷ்ணர் ஆலயத்தில், கிருஷ்ண  ஜெயந்தியையொட்டி நடைபெற்ற உறியடி  நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்றனர். புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தரவதன கிருஷ்ணர் ஆலயத்தில் 88-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா...
தமிழகம் பக்தி செய்திகள்

சென்னையில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை!

Web Editor
சென்னை கே.கே நகர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பகவான் ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் கிருஷ்ண...
தமிழகம் பக்தி செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உலகெங்கும் சிவாலயங்களில் பிரசித்தி பெற்றதும்,பஞ்சபூத தலங்களில்...
தமிழகம் பக்தி செய்திகள்

நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில் 1008 விளக்கு பூஜை!

Web Editor
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நடைபெற்ற பூஜையில், 108 பெண்கள் கலச கும்பத்திற்கு  சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். நாகப்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காயாரோகணம் உடனுறை...
தமிழகம் பக்தி செய்திகள்

உடுமலை வெங்கடேச பெருமாள் கோயிலில் “பவித்ர உற்சவம்”

Web Editor
உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் நடைபெற்ற “பவித்ர உற்சவம்” நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள பிரசித்தி...
தமிழகம் பக்தி செய்திகள்

6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற திசையன்விளை சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா!

Web Editor
நெல்லை மாவட்டம் திசையன்விளையில்  சுடலை ஆண்டவர்கோயில் ஆவணி பெருங்கொடை விழா, 6 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுடலைசுவாமி கோயில்களில் ஒன்று, தண்ணீரில் விளக்கொளிர்ந்து அதிசயம் நிகழ்த்திய...